_
 Home  Temple  Upcoming Events  Uthsavams Varusha Uthsavam Chithirai Vaikasi Aani Aadi Aavani Purattasi Ippasi Karthigai Maargazhi Thai Masi Panguni Panchaparvam  Gallery  Kainkarya Sabhas  Contact Temple  Contributions
                    
                    
Google


                 
Timings Management Facilities
1. ThondaradipPodi Azhwar Satrumurai 2. Bhogi ThirukKalyanam 3. Adhyayana Uthsavam 4. ThirupPavai Upanyasam 5. 2012 Archives 6. 2011 Archives 7. 2010 Archives 8. 2009 Archives 9. 2008 Archives 10. 2007 Archives
Veda Parayanam Vanabhojanam Trust Sri Patham
Send an E-Mail
Ubhayams
தேஶிக ஸந்தேஶம் - மாத இதழ்
Desika Sandesam - Monthly Magazine
 Sri Mukham  Editor's Note  Articles/Features  Quiz / Results  Junior Quiz Archives  Weekly Paasuram Quest  Valued Views  Contact Site  Tell - A - Friend
                    
                    
                 
Desika Darsanam An Incarnation of Lord Venkateswara Master of Analogy Chithra Desikeeyam Acharya Vamsa Vruksham Paasurappadi Ramayanam Swami Nammazhwar Snippets
Quiz July Prizes / Results Your Score / Answers Notes for Answers July Answers Answer Archives Question Archives Participant Feedback Quiz Master in You First among the Best Cumulative Results 2014
Answer Archives Question Archives Cumulative Results 2013
Jan 19, 2025's Quest Jan 12, 2025's Results Cumulative Results Your Cumulative Tally
General Feedback About Quiz
Uthsavams
I சித்திரைTOP
1 சித்திரை வருஷப்பிறப்பு
2 ஸ்ரீ பாஷ்யகாரர் உத்ஸவம் (10 நாட்கள்)
10-வது நாள் பாஷ்யகாரர் சாற்றுமுறை (திருவாதிரை)
3 வஸந்த உத்ஸவம் (3 நாட்கள்)
3-வது நாள் வஸந்த உத்ஸவ சாற்றுமுறை
அக்ஷயத்ரிதியை
4 திரு அவதார உத்ஸவம் (ஹஸ்தம்)
5 மதுரகவிகள் சாற்றுமுறை (சித்திரை)
6 ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி (சதுர்த்தசி & ஸ்வாதி)
7 சித்ரா பௌர்ணமி, பெருமாள் மாம்பலம் புறப்பாடு
II வைகாசிTOP
8 தோட்ட உத்ஸவம், பெருமாள் அபிராமபுரம் புறப்பாடு
9 கடை வெள்ளிக்கிழமை, தாயார் புறப்பாடு
10 ஸ்ரீநிவாஸர் ப்ரஹ்மோத்ஸவம்

செல்வர் உத்ஸவம்
அங்குரார்ப்பணம்
நாள் காலை மாலை
1 சப்பரம் ஸிம்ம வாஹனம்
2 ஹம்ஸ வாஹனம் சூர்யப்ரபை
3 கருட வாஹனம் ஹனுமந்த வாஹனம்
4 சேஷ வாஹனம் சந்திரப்ரபை
5 மோஹினி அவதாரம் யாளி வாஹனம்
6 வேணுகோபாலன் திருக்கோலம் யானை வாஹனம் (ஏசல், ஒய்யாளி, மகுடி)
7 திருத்தேர் தங்கக்கேடயம்
8 தொட்டித்திருமஞ்ஜனம் குதிரை வாஹனம்
9
10 த்வாதச ஆராதனம் (பகல்) வெட்டிவேர் சப்பரம்
11 விடையாற்றி உத்ஸவம், புஷ்ப பல்லக்கு
12 நம்மாழ்வார் சாற்றுமுறை (விசாகம்)
III ஆனிTOP
13 கோடை உத்ஸவம் (5 நாட்கள்) (ஹஸ்தம்)
14 ஸ்ரீ ஸுதர்ஸன ஜயந்தி (சித்திரை)
15 பெரியாழ்வார் சாற்றுமுறை (ஸ்வாதி) -- ஆனி கருடன்
16 நாதமுனிகள் சாற்றுமுறை (அனுஷம்)
IV ஆடிTOP
17 தக்ஷிணாயன புண்யகாலம்
18 திருவாடிப்பூரம் - ஆண்டாள் திருக்கல்யாணம்
19 ஊர்கோல உத்ஸவம்
20 ஜ்யேஷ்டாபிஷேகம் (ஹஸ்தம்)
21 ஆளவந்தார் சாற்றுமுறை (உத்திராடம்)
22 கஜேந்திர மோக்ஷம் (ச்ரவணம்) -- ஆடி கருடன்
23 ஆடி (ப்ரதி) வெள்ளிக்கிழமை தாயார் விசேஷப் புறப்பாடு
V ஆவணிTOP
24 ஸ்ரீ ஹயக்ரீவ ஜயந்தி (ச்ரவணம்)
25 ஸ்ரீஜயந்தி (ரோஹிணி),
பெருமாள், கண்ணன் திருமஞ்ஜனம்
26 உறியடி உத்ஸவம்,
பெருமாள் கண்ணன் விசேஷப் புறப்பாடு
VI புரட்டாசிTOP
27 நவராத்திரி (9 நாட்கள்)
28 விஜயதசமி -- வன்னி மரம் எய்தல்,
பெருமாள் குதிரை வாஹனம்
29 தேசிகர் உத்ஸவம்

நாள் காலை மாலை
1 பல்லக்கு யாளி வாஹனம்
2       ' ' சூர்யப்ரபை
3 பெருமாள் கருட வாஹனம்
தேசிகர் தங்கக் கேடயம்
ஸிம்ஹவாஹனம்
4 பல்லக்கு சந்திரப்ரபை
5       ' ' ஹம்ஸ வாஹனம்
6       ' ' குதிரை வாஹனம்
7       ' ' ஹயக்ரீவ ஆராதனம்
அக்ஷராப்யாஸத் திருக்கோலம்
8       ' ' யானை வாஹனம்
9 திருத்தேர் தங்கக் கேடயம்
10 மங்களாசாஸனம்(ச்ரவணம்) மங்களகிரி புறப்பாடு
தேசிகன் சாற்றுமுறை
11 கந்தப் பொடி வஸந்தம்
30 அங்குரார்ப்பணம்
பவித்ர உத்ஸவம் (7 நாட்கள்) (பௌர்ணமி அன்று ஆரம்பம்)
7-வது நாள் பவித்ர உத்ஸவ பூர்ணாஹுதி
31 தேசிகர் விடையாற்றி
VII ஐப்பசிTOP
32 துலா விஷுப் புண்யகாலம்
33 தீபாவளி
34 அன்னகூட உத்ஸவம்
35 பேயாழ்வார் உத்ஸவம் (10 நாட்கள்)
36 பொய்கை ஆழ்வார் சாற்றுமுறை (ச்ரவணம்)
37 பூதத்தாழ்வார் சாற்றுமுறை (அவிட்டம்)
38 10-வது நாள் பேயாழ்வார் சாற்றுமுறை (சதயம்)
பேயாழ்வார் கந்தப்பொடி வஸந்தம்
VIII கார்த்திகைTOP
39 தாயார் பஞ்சமி தீர்த்த உத்ஸவம் (9 நாட்கள்)
(சுக்ல பக்ஷ பஞ்சமி நிறைவு)

நாள் காலை மாலை
1 திருமஞ்ஜனம் சந்திரப்ரபை
2          ' ' சூர்யப்ரபை
3          ' ' தாயார் கருட வாஹனம்
4          ' ' தங்கக் கேடயம்
5          ' ' பத்மம்
6          ' ' யானை வாஹனம்
7          ' ' கிளி வாஹனம்
8          ' ' கஜலக்ஷ்மி
9          ' ' தங்கக் கேடயம்
40 கைசிக ஏகாதசி
கைசிக த்வாதசி - கைசிக புராணம் வாசித்தல்
41 கலியன் உத்ஸவம் (10 நாட்கள்)
கலியன் சாற்றுமுறை (கார்த்திகை)
42 திருக்கார்த்திகை (பௌர்ணமி)
தைலக் காப்பு
43 திருப்பாணாழ்வார் சாற்றுமுறை (ரோஹிணி)
IX மார்கழிTOP
44 தொண்டரடிப்பொடி ஆழ்வார் சாற்றுமுறை (கேட்டை)
45 அத்யயன உத்ஸவம் (பகல் பத்து) (10 நாட்கள்)
46 வைகுண்ட ஏகாதசி (வைகுண்ட வாசல் ஸேவை, காலை 4:30 மணி)
பெருமாள் கருட வாஹனம் புறப்பாடு (காலை 6:30 மணி)
47 இராப்பத்து (10 நாட்கள்)
தினமும் மாலை பெருமாள் நம்மாழ்வார் உள் புறப்பாடு
10-வது நாள் நம்மாழ்வார் திருவடித்தொழல்
அத்யயன உத்ஸவ சாற்றுமுறை
48 இயற்பா சாற்றுமுறை
49 தேசிகப்ரபந்த சாற்றுமுறை
50 திருப்பல்லாண்டுத் தொடக்கம் (ஸ்வாதி)
51 ஆண்டாள் நீராட்ட உத்ஸவம் (மார்கழி கடைசி 10 நாட்கள்)
போகித் திருக்கல்யாண உத்ஸவம்
X தைTOP
52 தை வருஷப்பிறப்பு, சங்கராந்தி
உத்தராயண புண்யகாலம்
ஊர்கோல உத்ஸவம்
53 கனு உத்ஸவம்
54 பரி வேட்டை உத்ஸவம், பெருமாள் லக்ஷ்மீபுரம் புறப்பாடு
55 ரதஸப்தமி (சுக்ல பக்ஷ ஸப்தமி)
காலை - சூர்யப்ரபை
மாலை - சந்திரப்ரபை
56 வனபோஜன உத்ஸவம், பலாத்தோப்பு புறப்பாடு
காளிங்க நர்த்தன சாற்றுப்படி
57 திருமழிசை ஆழ்வார் சாற்றுமுறை (மகம்)
58 கூரத்தாழ்வான் ஸாற்றுமுறை (ஹஸ்தம்)
XI மாசிTOP
59 திருக்கச்சி நம்பிகள் சாற்றுமுறை (மிருகசீர்ஷம்)
60 குலசேகர ஆழ்வார் (புனர்பூசம்)
61 தவனோத்ஸவம் (3 நாட்கள்)
62 மாசி மகம் (பௌர்ணமி) காலை ஸமுத்ர ஸ்நானம்
63 திருப்பாவாடை உத்ஸவம்
விசேஷ திருமஞ்ஜனம், புறப்பாடு
XII பங்குனிTOP
64 யுகாதி உத்ஸவம், பெருமாள் புறப்பாடு
65 ராமர் உத்ஸவம் (10 நாட்கள்),
மாலை ராமர் உள் புறப்பாடு
ஸ்ரீ ராம நவமி, ராமர் பட்டாபிஷேகம், ராமர் புறப்பாடு
66 பங்குனி உத்திரம், திருக்கல்யாண உத்ஸவம்
67 ஆண்டாள், பெருமாள் புறப்பாடு
68 தாயார், பெருமாள், ஆண்டாள் சேர்த்தியறை
69 ஊர்கோல உத்ஸவம்
www.svdd.com - © Sri Vedantha Desikar Devasthanam, Mylapore, Chennai.