The Pancha Parva purappaadu for Lord Srinivasa is performed on Matha Pirappu, Ekadasi, Amavasya, Pournami and Hastham with Thiru Veethi Purappaadu. Thiru Veethi Purappadu for both Perumal and Sri Desika is performed on Sravanam days.
- ஹஸ்தம், மாதப்பிறப்பு, ஏகாதசி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் பஞ்ச பருவ உத்ஸவம் நடைபெறும். அன்றைய தினங்களில் காலை திருமஞ்ஜனம் மாலை புறப்பாடு
- வெள்ளிக் கிழமை, உத்திரம் ஆகிய நாட்களில் தாயார் உள் புறப்பாடு
- ச்ரவண நக்ஷத்திரத்தில் பெருமாள், தேசிகன் காலை திருமஞ்ஜனம், மாலை புறப்பாடு
- ஜ்யேஷ்டாபிஷேகம் (ஆடி ஹஸ்தம்) முதல் தேசிகர் உத்ஸவம் வரை, மற்றும் தைலக்காப்பு (திருக்கார்த்திகை) முதல் இராப்பத்து முடிய, பஞ்ச பர்வ உத்ஸவங்கள் நடைபெறாது
- ஜ்யேஷ்டாபிஷேகக் காலத்தில், ச்ரவணத்தன்று தேசிகன் மட்டும் வெளிப் புறப்பாடு